புதுவை சட்டசபையில் உரையாற்றும் கலாம்
பாண்டிச்சேரி:
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நவம்பர் 1ம் தேதி பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்புவிழாவில் கலந்து கொண்டு பட்டமளிப்பு சிறைப்புரையாற்றுகிறார், பின்னர் சட்டசபையிலும் சிறப்புரையாற்றுகிறார்.
இதுதொடர்பாக புதுவை அரசின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் 15-வது பட்டமளிப்பு விழா நவம்பர் 1ம் தேதி நடக்கிறது.
இதில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கலந்து கொண்டு பட்டமளிப்பு உரை நிகழ்த்தி பட்டங்களைவழங்குகிறார். புதுவை துணை நிலை ஆளுநர் லக்கேரா, முதல்வர் ரங்கசாமி, கல்வி அமைச்சர் லட்சுமி நாராயணன்ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
நிகழ்ச்சியில், 6,460 மாணவ, மாணவியருக்கு பட்டங்கள் அளிக்கப்படும். பின்னர் மாணவர்களுடன் அப்துல் கலாம்கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந் நிகழ்ச்சிக்குப் பின் புதுவை சட்டசபையில் கலாம் உரை நிகழ்த்துகிறார்.
புதுவை நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மாலை 5.30 மணியளவில் சென்னை வரும் கலாம், முக்கியப்பிரமுகர்களை சந்தித்துப் பேசுகிறார். பின்னர் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
ஆந்திர மாநில சட்டசபையில் உரை நிகழ்த்திய கலாம் தற்போது புதுவை சட்டசபையில் உரை நிகழ்த்தவுள்ளார்.அவரை தமிழக சட்டசபையிலும் உரையாற்ற அரசு அழைத்துள்ளது நினைவுகூறத்தக்கது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications