கொள்ளை: மதுரை முத்து மகனுக்கு 10 ஆண்டு சிறை
மதுரை:
மதுரையில் இந்தியன் வங்கியில் கடந்த 1988ம் ஆண்டு நடந்த துணிகர நகைக் கொள்ளையில் குற்றம் சாட்டப்பட்டமதுரை முன்னாள் மேயர் முத்துவின் மகன் உள்ளிட்ட 7 பேருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மதுரை அண்ணா நகரில் இந்தியன் வங்கி கிளை உள்ளது. இங்கு கடந்த 1988ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி ஒருகும்பல் உள்ளே புகுந்து ஏராளமான நகைகளை திருடிச் சென்றது.
தமிழகத்தையே பெரும் பரபரப்பில் ஆழ்த்திய இந்த திருட்டுச் சம்பவத்தின்போது 2,500 பவுன் தங்கை நகைகள்,ரொக்கம் உள்பட ரூ. 1 கோடி மதிப்புக்கு திருட்டுப் போனது.
இந்த துணிகர கொள்ளை தொடர்பாக முன்னாள் மேயர் முத்துவின் மகன் நல்லதம்பி, நித்தியானந்தம், அஜந்த்,வின்சென்ட் உள்ளிட்ட 21 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவர்களில் நல்லதம்பி உள்ளிட்ட 15 பேர் கைதுசெய்யப்பட்டனர். குமரேசன் என்பவர் இறந்து விட்டார்.
கைது செய்யப்பட்ட 15 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது. வழக்கை விசாரித்த மதுரைமுதலாவது விரைவு நீதிமன்ற நீதிபதி உதயன், இந்த வழக்கில் நல்லதம்பி, குருமூர்த்தி, விஜயக்குமார், பிண்டோ,அஜந்த், துரைசிங்கவேல், பழனி ஆகிய 7 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி உத்தரவிட்டார். மீதி8 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications