வாக்கு எந்திரங்களில் தவறு செய்ய முடியாது: சேஷன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் யாரும் முறைகேடு செய்துவிட முடியாது என முன்னாள் தலைமைத் தேர்தல்ஆணையர் டி.என்.சேஷன் கூறினார்.
மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்யப்பட்டதால் தான் மக்களவைத் தேர்தலில் அதிமுகதோற்றது என முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பது குறித்து அவரிடம் கேட்டபோது,
எனக்குத் தெரிந்தவரை இந்த எந்திரங்களில் யாரும் தவறு செய்துவிட முடியாது, எப்படி முறைகேடு செய்வது என்றுஉங்களில் யாருக்காவது தெரிந்தால் எனக்கு விளக்கம் தரலாம்.
அதே நேரத்தில் இந்த எந்திரங்கள் இருந்தாலும் கள்ள ஓட்டு போடுவது சாத்தியம் தான். இந்த எந்திரஙகளால்காகிதம், நேரம் எல்லாம் மிச்சமாகிறது என்ற சேஷன், தேர்தல் விதிமுறைகள் மேலும் கடுமையாக்கப்பட வேண்டும்.ஊழல் பேர்வழிகள் அமைச்சர்களாவதைத் தடை செய்ய சட்டம் கொண்டு வர வேண்டும் என்றார்.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications