தடுக்கப்பட்ட மீனவர்கள்: தடுக்கப்பட்ட மோதல்
கொழும்பு:
தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்வதைக் கண்டித்து இலங்கைக் கடல் எல்லைக்குள் நுழையநூற்றுக்கணக்கான படகுகளில் புறப்பட்ட ஆயிரக்கணக்கான மீனவர்களை இந்தியக் கடற்படை தடுத்து நிறுத்தியது.
இலங்கைக் கடல் எல்லைக்குள் நுழையும் மீனவர்களின் படகுகளை இலங்கைக் கடற்படை கைப்பற்றுவதையும்மீனவர்களைக் கைது செய்வதையும் கண்டித்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் படகுகளில் இலங்கைக்குச் செல்லும்போராட்டத்தை அறிவித்தனர்.
அதன்படி இலங்கையை நோக்கிப் புறப்பட்ட மீனவர்களை இந்தியக் கடற்படையும் கடலோரக் காவல் படையும்தடுத்து நிறுத்தியது. இதனால் நடுக்கடலில் இலங்கைக் கடற்படையுடன் நேரவிருந்த மோதல் தவிர்க்கப்பட்டது.
இது குறித்து இலங்கைக் கடற்படையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், போராட்டத்தை எதிர்கொள்ளஇலங்கைக் கடற்படை தயாராகவே இருந்தது. ஆனால், மீனவர்கள் இந்தியக் கடற்படையால்தடுக்கப்பட்டுவிட்டதால் போராட்டம் நடைபெறவில்லை என்று கூறினார்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications