பாட்டீல் விவகாரம்: ஜெ. மீது பொதுநல வழக்கு
சென்னை:
மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தன்னுடன் தொலைபேசியில் பேசியதை பதிவு செய்துஉச்ச நீதிமன்றத்தில் வெளியிட்ட முதல்வர் ஜெயலலிதா, அப் பதவியில் நீடிக்கத் தடை விதித்துஉத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பெரம்பலூர் மாவட்டம் ஜெயம்கொண்டம் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பவர்சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு:
ஆளுநர் மாற்றம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், தன்னுடன்தொலைபேசியில் பேசியதை பதிவு செய்து அதை உச்ச நீதிமன்றத்தில் வெளியிட்டுள்ளார்ஜெயலலிதா.
இது கடவுளின் பெயரால் எடுத்துக் கொண்ட சத்தியப் பிரமாணத்திற்கு எதிரானது. இதன் மூலம்சத்தியப் பிரமாணத்தை மீறியுள்ள ஜெயலலிதா, மத்திய, மாநில அரசுகளுக்கிடையிலான உறவுக்குகுந்தகம் ஏற்படுத்தியதோடு, அரசியல் சட்டத்தையும் மீறியுள்ளார்.
எனவே முதல்வர் பதவியில் ஜெயலலிதா நீடிக்கத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்றுகோரியுள்ளார்.
இந்த மனு நாளை அல்லது நாளை மறுநாள் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications