மகராஷ்டிரா: முதல்வராக தேஷ்முக் பதவி ஏற்பு
Subscribe to Oneindia Tamil
மும்பை:
மகராஷ்டிரா மாநிலத்தின் புதிய முதல்வராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விலாஸ்ராவ் தேஷ்முக் இன்று பதவிஏற்றார்.
அண்மையில் நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டபைத் தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணிவெற்றி பெற்றது.
இதனையடுத்து முதல்வர் பதவி ஏற்பது தொடர்பாக இரு கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பலசுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பின், காங்கிரசுக்கு முதல்வர் பதவி என்றும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு துணைமுதல்வர் பதவி என்றும் முடிவானது.
இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் விலாஸ்ராவ் தேஷ்முக் மகாராஷ்டிராவின் 23 வது முதல்வராக இன்றுபதவியேற்றார். அவருக்கு மாநில ஆளுநர் முகமது பஸல் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார் .
தேஷ்முக்குடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆர்.ஆர்.பாட்டீல் துணை முதல்வராக பொறுப்பேற்றார் .
More From
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை












Click it and Unblock the Notifications