பழனியில் ரோப் காரை தொடங்கி வைத்தார் ஜெ.
பழனி:
பழனி முருகன் கோவில் மலையில் நிறுவப்பட்டுள்ள ரோப் கார் வசதியை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கிவைத்தார்.
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி முருகன் கோவில் மலையில் ரோப் கார் வசதியைநிறுவதற்கான திட்டத்தை கடந்த ஆண்டு மார்ச் மாதம் 7ம் தேதி திண்டுக்கல்லில் நடந்த நிகழ்ச்சியில் தொடங்கிவைத்தார் ஜெயலலிதா.
ரூ. 5 கோடி மதிப்பில் இந்தத் திட்டம் தற்போது முடிவடைந்துள்ளது. இதையடுத்து இந்தத் திட்டத்தைத் தொடங்கிவைப்பதற்காக இன்று காலை 11.20 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் பழனி சென்றார் ஜெயலலிதா.
பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் ரோப் கார் வசதியை ஜெயலலிதா தொடங்கி வைத்து மலை மேல்ரோப் கார் மூலம் பயணம் சென்றார். அங்கு சாமி கும்பிட்டு விட்டு ரோப் கார் மூலமாக கீழிறங்கி வந்தார். பின்னர்அவர் சென்னை கிளம்பினார்.
ரோப் கார் திட்டத்தின் கீழ் மொத்தம் 24 பெட்டிகள் இயக்கப்படவுள்ளன. ஒரு பெட்டியில் 4 பேர் அமரலாம். ஒருநாளைக்கு 12,000 பேர் ரோப் கார் மூலம் பயணிக்க முடியும். ரோப் காரின் பயண நேரம் 2.5 நிமிடங்களாகும்.
-
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications