ஜெயலட்சுமி வழக்கில் மேலும் 3 பேருக்கு ஜாமீன்
Subscribe to Oneindia Tamil
மதுரை:-
ஜெயலட்சுமியின் குடும்பத்தினர் கடத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட திடீர் நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்இளங்கோவனின் உறவினர்கள் சண்முகம், ரவிசங்கர், கார் டிரைவர் அழகர் ஆகியோரை மதுரை உயர் நீதிமன்றக் கிளை ஜாமீனில்விடுவித்துள்ளது.
இந்த மூவருக்கும் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதி கிருஷ்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.விசாரணைக்குப் பின் 3 பேரையும் ஜாமீனில் வெளிவிட நீதிபதி உத்தரவிட்டார்.
சிவகாசி அருகே உள்ள மாரனேரி காவல் நிலையத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும், வெள்ளிக் கிழமையும் ஆஜராகிகையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.
இதே வழக்கில் கைது செய்யப்பட்ட இளங்கோவன், ஏட்டு கண்ணன், நகைப்பட்டறை அதிபர் முருகவேல் ஆகியோர் கடந்தமாதம் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
More From
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications