வறுமையால் சாலை பணியாளர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
மதுரை:
துரை அருகே கொடிய வறுமைக்கு சாலைப் பணியாளர் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த 2 ஆண்டுகளுக்குமுன்பு திமுக ஆட்சியின்போது நியமிக்கப்பட்ட சாலைப் பணியாளர்கள் டிஸ்மிஸ்செய்யப்பட்டனர். இதையடுத்து பல சாலைப் பணியாளர்கள் வேலையில்லாமல் அவதிப்பட்டு வறுமையில்வாடினர். 35 சாலைப் பணியாளர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
இந் நிலையில் மதுரை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த லிங்கராஜ் என்ற சாலைப் பணியாளர், வறுமை காரணமாகவிஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
டிஸ்மிஸ் செய்யப்பட்ட சாலைப் பணியாளர்கள் அனைவருக்கும் மீண்டும் வேலை கொடுக்க வேண்டும் என்று சிலமாதங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது நினைவிருக்கலாம்.
More From
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications