போலீஸாருக்கு குறைந்த விலையில் பட்டாசு: ஜெ
சென்னை:
தமிழகம் முழுவதும் தீபாவளிப் பண்டிகையையொட்டி போலீஸாருக்கு மிகக் குறைந்த விலையில் பட்டாசுகளை விநியோகிக்கமுதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டதால் அந்தப் பணியில் ஈடுபட்ட அதிரடிப்படையினருக்கு பரிசுகள், பதக்கம், பாராட்டு விழா எனஜெயலலிதா கெளரவித்தார்.
தற்போது தமிழகம் முழுவதும் உள்ள காவல்துறையினருக்கு ஒரு சலுகையை அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் உள்ளகாவல்துறையினருக்கு மலிவு விலையில் பட்டாசுகளை விற்பனை செய்ய அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி காவலர் கூட்டறவு பண்டக சாலை மூலம் காவலர்களுக்கு சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலைகளிலிருந்து நேரடியாகபட்டாசுகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும்.
குறைந்தபட்ச விலையாக ரூ. 90 மற்றும் அதிகபட்ச விலையாக ரூ. 480 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பணம்கொடுத்து வாங்க முடியாத காவலர்களுக்காக, சுலபத் தவணைத் திட்டத்தையும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
வீரப்பன் கொல்லப்பட்டதால் சந்தோஷமடைந்துள்ள தமிழக காவல்துறையினர் நரகாசுர வத நாளான தீபாவளியைமகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் இந்த பட்டாசு சலுகையை முதல்வர் அறிவித்துள்ளார்.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications