சங்கராச்சாரியார்: சிவராஜ் பாட்டீலுடன் வாஜ்பாய் பேச்சு
டெல்லி:
கொலை வழக்கில் இருந்து சங்கராச்சாரியாரைக் காப்பாற்ற பா.ஜ.க. தரப்பில் இருந்து உயர் மட்ட அளவில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
இன்று இந்த விவகாரம் குறித்து உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுடன் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தொலைபேசியில் பேசினார்.
அப்போது சங்கராச்சாரியின் பாதுகாப்பு குறித்தும் கவலை தெரிவித்த வாஜ்பாய், இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட கோரியதாகத்தெரிகிறது.
இந்த விவகாரம் குறித்து மத்திய அரசுடன் வாஜ்பாய் பேசியதை பா.ஜ.க. செய்திப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் சித்தார்த் நாத் சிங்உறுதிப்படுத்தினார். இந்தக் கைதுக்கு பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பால்தாக்கரே எதிர்ப்பு:
இந்தக் கைது குறித்து சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே கூறுகையில்,
ஜெயேந்திரர் போன்ற பெரியவர்கள் இது போன்ற கொலையைச் செய்வாரா? நிச்சயம் இல்லை. இந்து-முஸ்லீம் நல்லிணக்கத்துக்காபாடுபட்டவர் அவர். காஷ்மீர், அயோத்தி பிரச்சனை தீர உழைத்தவர். தீபாவளி தினத்தன்று அவரைக் கைது செய்து இந்துக்களைஅவமானப்படுத்திவிட்டது தமிழக போலீஸ். அவர் வேறு எதற்காகவே பழிவாங்கப்பட்டிருக்கிறார் என்றார்.
ஜோஷி:
முன்னாள் மத்திய அமைச்சரும் பா.ஜ.க. தலைவருமான முரளிமனோகர் ஜோஷி கூறுகையில், இந்தக் கைது இந்து சமூகத்தினருக்கேஅவமானம். இதன் பின்னணியில் கம்யூனிஸ்ட்டுகள் இருக்கிறார்கள். இதற்கெல்லாம் மக்களிடம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றார்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications