சங்கர மடத்தை அரசு காப்பாற்ற வேண்டும்: கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாரம்பரியம் மிக்க காஞ்சிபுரம் சங்கர மடத்தை தமிழக அரசு பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர்கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: மாலுமி சரியில்லை என்பதற்காக கப்பலை கவிழ்த்து விட முடியாது. வேறு நல்லமாலுமியைத்தான் தேட வேண்டும்.
அதுபோலவே, ஆதி சங்கரர் நிறுவிய காஞ்சி சங்கர மடத்தை அழிந்து போக அனுமதிக்க முடியாது. சங்கர மடத்தின் உயரியநோக்கம், லட்சியத்தை கட்டிக் காப்பதற்காக, தமிழக அரசும், இந்து அறநிலைய வாரியமும் உரிய நடவடிக்கை எடுத்துமடத்தைக் காக்க முயல வேண்டும்.
சங்கர மடத்தின் கோட்பாடுகளுக்கும், திமுகவுக்கும் எந்த உடன்பாடும் இல்லை என்றாலும் கூட, மக்களுக்கு பயனளிக்கக் கூடியபல செயல்களை சங்கர மடம் செய்து வருகிறது. அதை யாராலும் விமர்சிக்க முடியாது என்று கூறியுள்ளார் கருணாநிதி.
More From
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications