100 அடியை தொட்டது மேட்டூர்
சேலம்:
மேட்டூர் அணையின் நீர்மட்டம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 100 அடியைத் தொட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு கடந்த சில ஆண்டுகளாக நல்ல நீர்வரத்து இல்லை. இதனால் அடிமட்ட அளவுக்கே நீர்மட்டம் இருந்துவந்தது. பருவ மழை பொய்த்ததும், கர்நாடக அரசு தமிழகத்துக்குரிய நீரை தராததுமே இதற்குக் காரணம்.
இந் நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் வட கிழக்குப் பருவ மழை வலுவாக பெய்து வருகிறது. இதனால் மேட்டூர்அணைக்கு நல்ல நீர்வரத்து உள்ளது. இதன் காரணமாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணையின் நீர்மட்டம் 100 அடியைத்தொட்டுள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியைத் தொட்டது. அணைக்கு விநாடிக்கு 8,500 கன அடி நீர்வந்து கொண்டுள்ளது. தொடர்ந்து அணைக்கு தண்ணீர் வரத்து நன்றாக இருப்பதாலும், மழை பெய்து கொண்டிருப்பதாலும்அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேட்டூர் அணையின் அதிகபட்ச நீர் கொள்ளளவு 120 அடியாகும்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications