தமிழிசை கற்று கொடுங்கள்: ராமதாஸ்
சேலம்:
தமிழர்கள் ஒவ்வொருவரும் தங்களது குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு தமிழிசை கற்றுக் கொடுக்க வேண்டும் என்று பாமகநிறுவனரும், பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிறுவனருமான ராமதாஸ் கூறியுள்ளார்.
சேலத்தில் பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் தமிழிசை விழா நடந்தது. விழாவைத் தொடங்கி வைத்து அவர்பேசுகையில், உலகில் முதலில் தோன்றிய இசை தமிழிசைதான். ஆனால் இன்று எங்கே இருக்கிறது தமிழிசை என்று தேடும்அளவுக்கு அதன் நிலை மோசமாகி விட்டது.
சுயமரியாதையோடும், மானத்தோடும் தமிழிசை சிறந்து விளங்க வேண்டும். இதற்காகத்தான் பொங்கு தமிழ் பண்ணிசைப்பெருவிழாக்கள் நடத்தப்படுகின்றன.
தமிழிசையை மீட்க பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், தமிழ் ஆர்வலர்கள் ஆகியோர் முன்வர வேண்டும். இந்தஇயக்கத்தில் பங்கேற்க வேண்டும்.
ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள குழந்தைகளுக்கு தமிழிசையைக் கற்றுக் கொடுக்க வேண்டும். கிராமங்கள்தோறும் தமிழிசைப்பள்ளிகள் நிறுவப்பட வேண்டும். இதற்கான முயற்சிகளில் அறக்கட்டளை ஈடுபடும் என்றார் ராமதாஸ்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications