தமிழகத்தில் நாளை ரம்ஜான்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமை காஜியார் சலாஹுதின் முகம்மது அயூப்மற்றும் ஷியா தலைமை காஜியார் குலாம் முகம்மது மெஹதி கான் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக இருவரும் வெளியிட்டுள்ள தனித்தனி அறிக்கையில், ஷவ்வால் மாதத் தொடக்கத்திற்கான பிறை சனிக்கிழமைதென்படவில்லை. எனவே ரம்ஜான் பண்டிகை திங்கள்கிழமை தமிழகம் முழுவதும் கொண்டாடப்படும் என தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, கோவை மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்தின் சில பகுதிகளில் இன்றே ரம்ஜான் பண்டிகைகொண்டாடப்படுகிறது.
ஆளுநர் வாழ்த்து: ரம்ஜான் பண்டிகையொட்டி தமிழக ஆளுநர் பர்னாலா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், சகோதரத்துவத்தைஉயர்ந்தோங்கச் செய்ய இந்த நன்னாள் உதவட்டும். அமைதி, ஒற்றுமை தழைத்தோங்கட்டும் என்று கூறியுள்ளார்.
More From
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications