ஜெயேந்திரர் கைதில் மத்திய அரசுக்கு பங்கில்லை: மன்மோகன்
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்:
காஞ்சி சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டதில் மத்திய அரசுக்கு எந்த பங்கும் இல்லை என்று பிரதமர் மன்மோகன் சிங்அறிவித்தார்.
இது தொடர்பாக நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதில் மத்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக விசுவ இந்து பரிஷத் போன்ற இந்து மதஅமைப்புகள் குற்றம் சாட்டியிருக்கின்றன.
ஆனால் இந்த கைது நடவடிக்கையில் மத்திய அரசுக்கு எந்த பங்கும் இல்லை. இந்த விவகாரத்தில் மத்திய அரசு அக்கறைஎதுவும் காட்டவில்லை. அது மத்திய அரசு சம்பந்தப்பட்ட விஷயமும் அல்ல என்று கூறினார்.
More From
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்!












Click it and Unblock the Notifications