சிபிஐ விசாரணைக்கு விஜயேந்திரர் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்:
ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டுள்ள கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு காஞ்சி மடத்தின்இளைய மடாதிபதி விஜயேந்திரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆந்திர மாநிலம் மகபூப் நகரில் இருக்கும் விஜேயந்திரர், இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுக்குஎழுதிய கடிதத்தில்,
மத்திய புலனாய்வுத் துறை மட்டுமே இந்த வழக்கில் உண்மையைக் கண்டறிந்து நீதியை நிலைநாட்ட முடியும். காஞ்சி சங்கரமடத்தின் கிளைகள் நாடு முழுவதும் பரவியிருப்பதால் மத்திய அரசைச் சேர்ந்த அமைப்பே இது குறித்து விசாரிக்க இயலும்.எனவே இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இத் தகவலை முன்னாள் பாஜக எம்.பி. ஜிதேந்தர் ரெட்டி நிருபர்களிடம் தெரிவித்தார்.
More From
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications