ஆவி பயம்: குடும்பமே தற்கொலை
திண்டுக்கல்:
மனைவி, 2 மகன்களை விஷம் கொடுத்து கொன்றுவிட்டு ரஜினி ரசிகரான தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல் அருகே உள்ள செம்பட்டியைச் சேர்ந்த தீவிர ரஜினி ரசிகர் பழனிவேலு (38). தையல் தொழிலாளியான இவரதுமனைவி ராமுத்தாய் (28). இவர்களது முதல் மகனின் பெயர் படையப்பா (6), இரண்டாவது மகன் சதீஷ் (4).
கடந்த இரு வாரங்களாக மனைவி, மகன்கள் அம்மை நோய் தாக்கி அவதியுற்றுள்ளனர்.
இந் நிலையில் மனைவி, மகன்களுக்கு பூச்சி மருந்தைக் கொடுத்துவிட்டு தானும் குடித்துள்ளார் பழனிவேலு. இதில் நால்வருமேபலியாயினர்.
அவர்களுக்கு அருகே ஒரு ஆடியோ கேசட் கிடந்தது. அதில் பேசியுள்ள பழனிவேலு, தினமும் இரவில் என்னுடன் பேசும் ஆவி,என்னுடன் வந்துவிடு என்று அழைத்துக் கொண்டே இருந்தது. என்னை ஆவி கொன்றுவிடும் என்ற பயமாக உள்ளது. இதனால்குடும்பத்துடன் தற்கொலை செய்கிறேன் என்று கூறியுள்ளார்.
அது பழனிவேலின் குரல் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆவி பயத்தில் தனது குடும்பத்தையே காலி செய்துவிட்டரஜினி ரசிகரால் அப் பகுதியில் பெரும் சோகம் நிலவுகிறது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications