ஜெவுக்கு காங்கிரஸ் கேள்வி மேல் கேள்வி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
சங்கராச்சாரியாரை கைது செய்த விஷயத்தில் முதல்வர் ஜெயலலிதா நடந்து கொண்ட குறித்து காங்கிரஸ் கட்சி கேள்விஎழுப்பியுள்ளது.
அக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மத்தியப் பிரதேச முதல்வருமான திக்விஜய் சிங் நிருபர்களிடம் பேசுகையில்,
அவரை ஏன் தீபாவளி நாளாகப் பார்த்து ஜெயலலிதா கைது செய்ய உத்தரவிட்டார் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.அவரை ஏன் ஒரு அரசு விடுதியில் வைத்து விசாரித்திருக்கக் கூடாது?
கைதுக்கு முன் அவரிடம் இருந்து வாக்குமூலத்தை தமிழக போலீசார் ஏன் பெறவில்லை?. அவரிடம் விசாரிக்காமலேயே ஏன்இந்த திடீர் கைது நடவடிக்கையை ஜெயலலிதா எடுத்தார்?.
இவ்வாறு நிருபர்களிடம் கேள்விகளால் வேள்வி நடத்தினார் திக்விஜய் சிங்.












Click it and Unblock the Notifications