நாளை போலியோ மருந்து தினம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நாளை தமிழகம் முழுவதும் 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது.
40,000 மையங்கள் மூலம் இந்த சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள்,சத்துணவு மையங்கள், பள்ளி கூடங்கள், பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில்சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது.
இப் பணியில் அரசு ஊழியர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்த 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர்ஈடுபடுகிறார்கள்.
காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications