ரகு, சங்கர மட மேலாளரிடம் போலீஸ் விசாரணை
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரன் தம்பி ரகு மற்றும் சங்கர மட மேலாளர் சுந்தரேச அய்யர் ஆகியோடம்போலீஸார் இன்று சுமார் 2 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.
கொலை சதியில் முக்கியப் பங்கு வகித்ததாக கூறப்படும் ரகுவிடம் இன்று காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர்டேவிட்சன் ஆசிர்வாதம் விசாரணை நடத்தினார்.
சுமார் 2 மணி நேரம் இந்த விசாரணை நடந்தது. இதேபோல, சங்கர மட மேலாளர் சுந்தரேச அய்யரிடமும் போலீஸார் விசாரணைநடத்தினர்.












Click it and Unblock the Notifications