கொலையாளி அனிலுக்கு 2 நாள் போலீஸ் காவல்
காஞ்சிபுரம்:
சங்கரராமனைக் கொன்ற கொலையாளிகளில் ஒருவனான அனில் என்பவனை இரண்டு நாள் போலீஸ் காவலில் அனுப்பகாஞ்சிபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்ட அனில் குமாரை எஸ்.பி. சக்திவேல் இன்று காஞ்சி நீதிமன்ற நீதிபதி உத்தமராஜாவிடம்ஆஜர்படுத்தினார்.
அப்போது பேசிய எஸ்.பி, கொலையாளிகளுக்கு வாகனங்களைத் தந்து நேரடியாக உதவியவன் இந்த அனில். இவனிடம் நிறையவிசாரணை நடத்தவேண்டியிருப்பதால் அவனை 5 நாள் தங்களது காவலில் ஒப்படைக்க வேண்டும் என்றார்.
ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிபதி உத்தமராஜா, அனிலை இரண்டு நாட்கள் மட்டும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கஅனுமதி அளித்தார். நாளை மாலை 5.30 மணிக்கு அவனை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும்உத்தரவிட்டார்.
முன்னதாக போலீஸ் காவலில் செல்ல ஆட்சேபம் இருக்கிறதா என்றும், உடலில் காயம் இருக்கிறதா என்றும் நீதிபதிஅனில்குமாரிடம் கேட்டார். அதற்கு இல்லை என்று பதில் அளித்தான்.
-
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications