ஜெயேந்திரருக்கு சாதகமாக பேசவில்லை: கருணாநிதி
சென்னை:
ஜெயேந்திரருக்கு சாதகமாகவோ அல்லது வழக்குக்குப் பாதகமாகவே நான் எதுவும் பேசவில்லை என்று திமுக தலைவர்கருணாநிதி கூறினார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
ஜெயேந்திரரை கைது செய்தது தவறான நடவடிக்கை அல்ல என்று ஆரம்பத்திலேயே நான் கூறினேன். அதை மாற்றம் செய்துபின்னர், கைது செய்தது தவறு என்று நான் கூறவில்லை.
சட்டத்திற்கு உட்பட்டு யாராக இருந்தாலும், அவர்கள் தவறு செய்திருந்தால் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் எனக்குஎவ்விதமான அபிப்பிராய பேதமும் கிடையாது என்றுதான் கூறியிருக்கிறேன்.
பாஜகவினர் தண்டிக்கப்படவே கூடாது என்கிறார்கள். அதில் எனக்கு உடன்பாடு கிடையாது. தீர்ப்பு நீதி தேவன் கையில்இருக்கிறது என்றுதான் காஞ்சி கொலை வழக்கு குறித்து நிருபர்களிடம் இதுவரை கூறியிருக்கிறேன்.
ஆனால், ஜெயேந்திரர் கைது குறித்து புலன் விசாரணை பத்திரிக்கைகளில் வந்திருக்கும் பல விஷயங்களை அலட்சியப்படுத்தமுடியாது என்று நான் சொன்னதாலேயே ஜெயேந்திரருக்கு சாதகமாகவோ, வழக்குக்குப் பாதகமாகவோ சொன்னதாக அர்த்தம்இல்லை.
என் கருத்தை ஒரு சில பத்திரிக்கைகள் தவறாகவோ அல்லது சென்சார் செய்தோ வெளியிட்டுள்ளன. அதற்கு நானோ, திராவிடமுன்னேற்றக் கழகமோ பொறுப்பாளி அல்ல என்று கூறியுள்ளார்.
-
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications