ஜெயேந்திரர் கைது குறித்து நாடாளுமன்றம் விவாதம்
சென்னை & மதுரை::
ஜெயேந்திரர் கைது குறித்து மக்களவையில் விவாதம் நடைபெறும் என்று மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி கூறினார்.
இன்று சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசுகையில்,
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் அமைதியாக நடைபெறும் என்று நம்புகிறேன். இது தொடர்பாக ஒவ்வொரு அரசியல்கட்சித் தலைவரும் என்னிடம் உறுதிமொழி அளித்துள்ளனர்.
விதிகளுக்கு உட்பட்டு அனைத்து விவகாரங்கள் குறித்தும் பேச மக்களவையில் அனுமதி அளிக்கப்படும். ஜெயேந்திரர் கைதுகுறித்தும் விவாதிக்கப்படும் என்றார்.
மத்திய அரசு தலையிட ராஜா கோரிக்கை:
இதறிகிடையே இன்று மதுரையில் நிருபர்களிடம் பேசிய பாஜாகவின் தமிழ் மாநில செயலாளர் எச்.ராஜா,
காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி உத்தமராஜ் முன்பாக கூலிப்படையைச் சேர்ந்த கதிரவன் தனதுவாக்குமூலத்தை மாற்றிக் கூறியுள்ளார். போலீஸார் தன்னை அடித்து துன்புறுத்தி, ரகசிய வாக்குமூலம் பெற்றனர் என்கிறார்.
இந்த திடீர் திருப்பத்திற்குப் பின்னரும் மத்திய அரசு இந்த வழக்கில் மெளனமாக இருக்கக்கூடாது. இதில் உடனடியாகத்தலையிட்டு வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும். மேலும் வழக்கை புதிதாக விசாரிக்க வேண்டும் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications