சங்கரராமன் குடும்பத்தினர் ரகசிய வாக்குமூலம்?
காஞ்சிபுரம்:
சங்கரராமனின் குடும்பத்தினர் கடந்த 2 நாட்களாக போலீசாரிடம் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
வரதராஜபெருமாள் கோவில் மேலாளராக இருந்து வந்த சங்கரராமன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஜெயேந்திரர் கைதுசெய்யப்பட்ட பிறகு வழக்கு சூடு பிடித்துள்ளது.
ஜெயேந்திரர் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு போலீஸாரால் தீவிர விசாரணைக்குஉள்ளாக்கப்பட்டுள்ளார்கள். தலைமறைவாக உள்ள கூலிப்படைத் தலைவன் அப்பு, கொலைக்கு பண உதவி செய்த காண்ட்ராக்டர்ரவி சுப்பிரமணியம் ஆகியோரைப் பிடிக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் இதுவரை கதிரவன் மற்றும் சின்னா என்ற ரஜினி ஆகியோர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டுபின்னர் பல்டி அடித்துள்ளனர்.
இந் நிலையில் சங்கரராமனின் குடும்பத்தினர் மற்றும் அரசுத் தரப்பு சாட்சிகள் 16 பேர் கடந்த 2 நாட்களாக ரகசிய வாக்குமூலம்அளித்து வருவதாக கூறப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் நீதிமன்ற வளாகத்தில் பூட்டப்பட்ட அறைக்குள் அவர்களிடம் ரகசியமாக வாக்குமூலம்பெறப்பட்டுள்ளது.
இந்தத் தகவல் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications