அனுமதி மறுக்கப்பட்ட வாழப்பாடியார் மகன்
வேலூர்:
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயேந்திரரை சந்திக்க வந்த மறைந்த காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்திமகனும், பாஜக இளைஞர் அணியின் தேசிய செயலாளருமான வாழப்பாடி ராமசுகந்தனுக்கு சிறை நிர்வாகம் அனுமதிமறுத்துவிட்டது.
வேலூர் சிறைக்கு வந்த ராமசுகந்தனை ஜெயேந்திரரை சந்திக்க அனுமதி மறுத்து அவரை உள்ளே விட சிறைக் காவலர்கள் தடுத்துநிறுத்தினர்.
இதனால் சுமார் 5 மணி நேரம் சிறை வாசலிலேயே காத்திருந்தார் ராமசுகந்தன். ஆனாலும் போலீசார் அனுமதிக்கவில்லை.இதையடுத்து அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் ராம சுகந்தன் பேசுகையில், ஜெயேந்திரரை பழிவாங்கவும், உள்நோக்கத்துடனும் தான் கைதுசெய்து சிறையில் அடைத்திருப்பதாக சந்தேகம் எழுகிறது.
பண்ருட்டியில் அதிமுகவைச் சேர்ந்த பிரமுகர் அவரது கட்சியினராலேயே படுகொலை செய்யப்பட்டார். ஆனால் அந்த கொலைவழக்கில் இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. இதிலிருந்தே இந்த அரசு உண்மையாக செயல்படுவதில்லை என்பதுநிரூபணமாகிறது என்றார்.
ராம சுகந்தனுக்கு அனுமதி மறுக்கப்பட சென்னையில் வந்த வந்த உத்தரவே காரணம் என்று தெரிகிறது.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications