வீரப்பன்: செந்தாமரைகண்ணனிடம் விசாரணை
தர்மபுரி:
சந்தனக் கடத்தல் வீரப்பன் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் குறித்து ஆர்.டி.ஓவிடம் ஆஜராகி டிஐஜி செந்தாமரைக்கண்ணன், சண்முகவேல் ஆகியோர் வாக்குமூலம் அளித்தனர்.
இது குறித்த விசாரணையை தர்மபுரி மண்டல வளர்ச்சி அதிகாரி (ஆர்.டி.ஓ) பிரகாசம் நடத்தி வருகிறது.
இதில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, சகோதரிகள், மலைவாசிகள், கிராம மக்கள் உள்ளிட்டோர் ஆஜராகி தங்கள் தரப்புவாத்தைத் தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில் எண்கெளன்டரில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் இப்போது விசாரணை நடந்து வருகிறது. இதன்படி வீரப்பனைக்கொன்ற படையில் இடம் பெற்றிருந்த அப்போதைய டி. ஐ.ஜிக்களான செந்தாமரைக் கண்ணன், சண்முகவேல் ஆகியோர் ஆஜராகிசாட்சியம் அளித்தனர்.
வீரப்பனைக் கொன்றபோது இவர்கள் அதிரடிப்படை எஸ்.பிக்களாக இருந்தனர். பின்னர் தமிழக அரசு வழங்கிய சிறப்பு பதவிஉயர்வால் டிஐஜிக்களாகியுள்ளனர்.
அதேபோல் டி.எஸ்.பியாக இருந்து இப்போது எஸ்.பியாக பதவி உயர்வு பெற்றிருக்கும் சின்னச்சாமியும் ஆஜராகி சாட்சியம்அளித்தார். நாளை அதிரடிப்படைத் தலைவர் விஜயக்குமார் சாட்சியம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்!












Click it and Unblock the Notifications