குருமூர்த்திக்கு போலீஸ் சம்மன்!!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சங்கராச்சாரியார் விவகாரத்தில் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆடிட்டர் குருமூர்த்திக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
மடத்தின் தீவிர பக்தரான குருமூர்த்தி சங் பரிவாருக்கும், மடத்துக்கும் ஆதரவாக முன்னணி ஆங்கில நாளிதழில் கட்டுரைகள்எழுதி வருகிறார். சுதேசி ஜாக்ரன் மன்ஞ் என்ற ஆர்.எஸ்.எஸ்சின் ஒரு அமைப்பை நடத்தி வரும் அவர், ஜெயேந்திரர் கைதுதொடர்பாக போலீசாரை சந்தேகித்து செய்தி வெளியிட்டுள்ளார்.
சங்கராச்சாரியார் விவகாரத்தை விசாரிக்கும் அதிகாரிகளில் திமுக சார்பு போலீஸ் அதிகாரிகள் இருப்பதாகவும், போலீஸ்விசாரணை குறித்து பல்வேறு சந்தேகங்களையும் குருமூர்த்தி கிளப்பியிருந்தார்.
இதையடுத்து கடுப்பான போலீசார் அவருக்கும் சம்மன் அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. ஆனாலும், இன்னும் குருமூர்த்திபோலீசில் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது.
More From
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications