பிராமணர் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை & வேலூர்:
சங்கராச்சாரியார் கைதைக் கண்டித்து சென்னையிலும் வேலூரில் பிராமணர் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு பிராமணர் சங்கம், புரோகிரதர் சங்கம் ஆகியவற்றைச் சேர்ந்த ஏராளமான ஆண்களும் பெண்களும் இந்தஉண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் இல்லத்தின் எதிரே நடந்த இந்தப் போராட்டத்தில் பேசியவர்கள், உடனே சங்கராச்சாரியாரைவிடுதலை செய்ய வேண்டும் என்றனர். இநத்ப் போராட்டத்துக்கு பிராணர் சங்க மாநிலத் தலைவர் நாராயணன் தலைமைதாங்கினார்.
பொய் வழக்கு போடாதே, காஞ்சி மடத்தின் புனிதம் காப்போம், இந்துக்களே ஒன்று படுங்கள் என கோஷங்களும் எழுப்பினர்.
சங்ராச்சாரியார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வேலூரில் பிராமணர் சங்க மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில்போராட்டம் நடந்தது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications