ராதாகிருஷ்ணனை தாக்கிய முக்கிய நபர் சிக்கினான்
சென்னை:
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் மீது கொலை வெறித் தாக்குதலை முன்னின்று நடத்திய முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும்அனந்தகுமார் என்பவன் போலீஸ் பிடிக்குள் வந்துவிட்டான்.
அவனை சில நாட்களுக்கு முன் வளைத்த போலீசார், கைதை வெளியில் காட்டாமல் தங்கள் கஸ்டடியில் வைத்து விசாரணைநடத்தினர். நேற்று அவனை சென்னை சைதாப்பேட்டை 23வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
மேலும் அவனிடம் விசாரணை நடத்த வேண்டியிருப்பதாகக் கூறி மீண்டும் அவனை போலீஸ் காவலில் எடுத்துச் சென்றுள்ளனர்.
அவனை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி தந்த நீதிபதி உமா மகேஸ்வரி, டிசம்பர் 3ம் தேதிக்குள் மீண்டும்அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறும் போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் அவரது மனைவி, வேலையாளை அரிவாளால் வெட்டியதாக அனந்தகுமார் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
சந்திரசேகர கனபாடிகள் என்ற பெயரில் ராதாகிருஷ்ணன் தான் மொட்டை கடிதாசி போடுவதாக ஜெயேந்திரர் நினைத்ததாகவும்,இதனால் அவரைத் தாக்க உத்தரவிட்டதாகவும் போலீஸ் கூறுகிறது.
2 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்தத் தாக்குதல் வழக்கை ஊறுகாய் ஜாடியில் ஊறப் போட்டிருந்த போலீசார் இப்போது தான்மீண்டும் விசாரிக்க ஆரம்பித்துள்ளனர். இதில் சங்கராச்சாரியாரையும் ஒரு குற்றவாளியாகச் சேர்த்து கைது செய்துள்ளனர்.
-
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications