பெங்களூரில் மையம் தொடங்கும் மைக்ரோசாப்ட்
Subscribe to Oneindia Tamil
சியாட்டில்:
மைக்ரோசாப்ட் நிறுவனம் பெங்களூரில் தனது ஆராய்ச்சி மையத்தைத் திறக்கவுள்ளது.
பல்வேறு மொழிகளில் சாப்ட்வேர்களை எழுதுவது குறித்த ஆராய்ச்சிகள் இந்த மையத்தில் நடக்கும். 2005ம் ஆண்டு ஜனவரியில்இந்த மையம் செயல்படத் தொடங்கும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.
இது போன்ற பிற மொழி சாப்ட்வேர் குறித்த ஆராய்ச்சிக்காக பெய்ஜிங், கேம்ப்ரிட்ஜ் உள்ளிட்ட 6 இடங்களில் மைக்ரோசாப்ட்ஆய்வு மையங்களை நடத்தி வருகிறது. இப்போது இந்தியாவிலும் ஒரு மையம் தொடங்கப்படுகிறது.
பெங்களூர் ஆய்வு மையத்தின் தலைவராக பி.ஆனந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் டெர்மொண்ட்டில் உள்ள மைக்ரோசாப்மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளராவார்.
More From
-
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications