பெண் கொலை: டிரைவருக்கு 20 ஆண்டு சிறை
சென்னை:
சென்னை அண்ணாநகர் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வந்த அனிதா என்ற பெண்ணைப் படுகொலை செய்தவழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கார் டிரைவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 6 வருட தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.மொத்தமாக அவருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அனிதாவின் கணவரின் கார் டிரைவராக இருந்தவர் அண்ணாமலை. பின்னர் அந்த வேலையிலிருந்து அவர் நீக்கப்பட்டுவிட்டார்.
இந் நிலையில் கடந்த ஜூலை மாதம் அனிதா தனது வீட்டில் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதையடுத்து போலீஸார்நடத்திய தீவிர விசாரணையில் அண்ணாமலை சிக்கினார்.
அவர் மீது சென்னை 4வது விரைவு நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடந்து வந்தது. இதில் இப்போது தீர்ப்புவழங்கப்பட்டுள்ளது.
அனிதாவைக் கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனையும், அவரது வீட்டில் நகை, பணத்தைத் திருடியதற்காக 6 ஆண்டு சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி வி.கே.பாரதி தீர்ப்பளித்தார்.
இரு தண்டனைகளையும் அடுத்தடுத்து அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி கூறியுள்ளார். இதனால், மொத்தமாக 20 ஆண்டுசிறைத் தண்டனையை அண்ணாமலை அனுபவிக்க வேண்டியதிருக்கும்.
-
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications