3 மாணவர்கள் சாவு: விரையும் போலீஸ் படைகள்
- நமது சிறப்புச் செய்தியாளர்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் சங்கர மட வேத பாடசாலையில் படித்து வந்த 2 கேரள மாணவர்களும் ஒரு ஆந்திர மாணவரும் மர்மமானசூழ்நிலையில் இறந்தது குறித்து விசாரணை நடத்த காஞ்சிபுரத்திலிருந்து 2 தனிப் படைகள் கேரள மாநிலம் காசர்கோடு மற்றும்ஆந்திர மாநிலத்திற்கு விரைகின்றன.
கேரள மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த கேசவனும் அவரது நண்பரும் 20 ஆண்டுகளுக்கு முன் சங்கர மட வேதபாடசாலையில் படித்தபோது மர்மமான முறையில் மரணமடைந்தனர்.
இதேபோல, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அய்யப்ப சர்மா என்ற மாணவரும் மர்மமான முறையில் சங்கர மட வேத பாடசாலையில்இறந்துள்ளார். இந்த இரு மர்ம சாவுகள் குறித்தும் விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து கூடுதல் டிஎஸ்பி சத்யநாராயணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் அன்பு, சப் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர்அடங்கிய தனிப் போலீஸ் படை காசர்கோடு விரையவுள்ளது.
இதேபோல இன்னொரு போலீஸ் படை ஆந்திரா விரைகிறது.
-
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது!












Click it and Unblock the Notifications