அப்புவுடன் தொடர்பு: நடிகை வீட்டில் சோதனை
ஹைதராபாத்:
ஹைதராபாத்தில் அப்புவுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பிரபல தமிழ் நடிகை வீட்டில் தமிழகபோலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
சங்கரராமன் கொலை வழக்கில் தேடப்படும் அப்புவை போலீஸார் கைது செய்து, டெல்லியில் விசாரித்து வருவதாக தகவல்வெளியாகியுள்ளது.
இந் நிலையில் ஹைதராபாத்தில் குடியேறியுள்ள பிரபல தமிழ் நடிகை வீட்டில் 2 மணி நேரம் தமிழக போலீசார் சோதனைநடத்தியிருப்பது தெரியவந்துள்ளது.
இந்த நடிகை முதலில் தமிழ்ப் படங்களில் அறிமுகமாகி பின்பு தெலுங்கு பக்கம் போனார். அங்கு முன்னணி நடிகையாகவிளங்கியவர், ஒரு சில தமிழ்ப்படங்களில் வில்லி போல் நடித்து தூள் கிளப்பினார்.
இப்போது திருமணம் செய்து கொண்டு ஹைதராபாத்தில் இருக்கிறார். இவருக்கும் அப்புவுக்கும் இருந்த தொடர்பு குறித்துபோலீஸாருக்குத் தெரியவந்தது.
இந் நிலையில் அப்புவை கைது செய்வதற்கு முன்பு, இந்த நடிகையின் வீட்டில் போலீஸார் 2 மணி நேரம் சோதனை செய்ததாகக்கூறப்படுகிறது.
-
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications