டிச. 6: முஸ்லீம்கள் பேரணிக்கு தடை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் நினைவு நாளான டிசம்பர் 6ம் தேதி முஸ்லீம் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள பேரணிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பாபர் மசூதி இடிப்பு தின நினைவு நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக தெளகீத் ஜமாத்அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு காவல்துறை தடை விதித்துள்ளது.
ஆனால் தடையை மீறி பேரணி நடத்துவோம் என்று அமைப்பின் பொதுச் செயலாளர் அலாவுதீன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர்கூறுகையில், எங்களது போராட்டம் அறவழியில் அமைந்தது. இதற்கு காவல்துறை அனுமதி கொடுக்க மறுக்கிறது.
ஆனால் நாங்கள் திட்டமிட்டபடி பேரணி நடத்துவோம். இதில் எந்தவித மாற்றமும் இல்லை. அமைதியான முறையில் எங்களது பேரணியும்,ஆர்ப்பாட்டமும் நடந்தே தீரும் என்று கூறியுள்ளார் அவர்.
More From
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications