ஜெயேந்திரர் கைது: பிஷப்புகள் ஆதரவு
Subscribe to Oneindia Tamil
மதுரை:
ஜெயேந்திரர் விவகாரத்தில் சட்டம் தன் கடமையைச் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கிறிஸ்தவ பேராயர்கள் கூறியுள்ளனர்.
தமிழ்நாடு கிறிஸ்தவ பேராயர்கள் சங்கத்தின் கூட்டம் மதுரையில் நடந்தது. கூட்டத்திற்குப் பின்னர் மதுரை பேராயர் பீட்டர் பெர்னாண்டோவெளியிட்ட அறிக்கையில், கிறிஸ்தவர்கள் சட்டத்தை மதிப்பவர்கள். ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டது சட்டப்பூர்வமானது.
ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பழமைவாதிகள் நடத்தும் போராட்டம் கண்டனத்துக்குரியது. ஜெயேந்திரர் கைதில்கிறிஸ்தவர்களுக்குத் தொடர்பு இருப்பதாக கூறி மக்கள் கவனத்தை திசை திருப்ப இவர்கள் முயற்சிக்கிறார்கள்.
ஜெயேந்திரர் விவகாரத்தில் இதுவரை நடந்து வருவது அனைத்தும் சரியானவையே, சட்டம் தனது கடமையைச் செய்ய அனுமதிக்கவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
More From
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications