பாஜகவுக்கு எதிராக சிபிஎம் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
பாஜக-அதிமுகவைக் கண்டித்து திமுக தலைமையில் நடக்கும் போராட்டத்தில் பொது மக்களும் பங்கேற்க வேண்டும் என மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் வரதராஜன் கூறியுள்ளார்.
ஜெயேந்திரர் மீதான வழக்கினை மதச் சாயம் பூசி அரசியல் ஆதாயம் தேட முனையும் பா.ஜ.க.- சங் பரிவாரங்கள், சேது சமுத்திரத்திட்டத்தை சீர்குலைக்க முயலும் அதிமுக ஆகியவற்றை எதிர்த்தும்,
வறட்சி-வெள்ள நிவாரணம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்காகவும்டிசம்பர் 10ம் தேதியன்று திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியகம்யூனிஸ்ட், மதிமுக, பா.ம.க., காங்கிரஸ் ஆகியவற்றின் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
மேற்கண்ட நியாயமான கோரிக்கைகளுக்காக நடக்கும் போராட்டத்தில் பொது மக்களும் ஏராளமான அளவில் பங்கெடுக்கவேண்டுகிறேன் என்று கோரியுள்ளார் வரதராஜன்.
More From
-
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
முதியோர் சமூகமாக மாறும் தமிழ்நாடு.. இளைஞர்கள் எண்ணிக்கை சரிவு.. பெரிய சிக்கல்! வெள்ளை அறிக்கை லிஸ்ட் -
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய்.. எந்த வகையிலும் நியாயமற்ற அணுகுமுறை.. ஏன்? -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
வெளியானது தமிழக நிதி நிலை வெள்ளை அறிக்கை! திமுக ஆட்சியில் கடன் 2 மடங்கானதாக குற்றச்சாட்டு! -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
அம்மா சென்டிமென்ட்.. அறுக்காதீங்க லாரன்ஸ்! கொந்தளித்த ப்ளூ சட்டை மாறன்! சரமாரி விமர்சனம் -
22 வயதில் அகால மரணம் அடைந்த தமிழ் சீரியல் நடிகை.. வளர்ந்து வந்த நேரத்தில் இப்படியா நடக்கணும்? -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
Ration Cards: தமிழகத்தில் 46 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் ரெடி! எப்போது கிடைக்கும்?












Click it and Unblock the Notifications