1,000 கோயில்களில் கும்பாபிஷேகம்
கும்பகோணம்:
தமிழகத்தில் ஆதி திராவிடர்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளில் அடுத்த ஆண்டு 1,000 கோயில்களில் கும்பாபிஷேகம்நடத்தப்படவுள்ளதாக தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை ஆணையர் ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கும்பகோணம் அருகே உள்ள சுவாமி மலையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் ஆதி திராவிடர்கள் வசித்து வரும்பகுதிகளில் உள்ள 1,000 கோயில்களில் அடுத்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
இதற்காக கோயில் ஒன்றுக்கு தலா ரூ. 25,000 வீதம் ரூ. 17.50 கோடி மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
கோவை மாவட்டத்தில் உள்ள 4 கோயில்கள் உள்பட மொத்தம் 7 கோயில்களில் தங்கத் தேர்கள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில்தேரோட்டம் நடத்தப்படும்.
பழனியில் தயாரிப்பது போல திருச்செந்தூர் முருகன் கோவிலிலும் விபூதி தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
-
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications