குடும்ப கட்டுப்பாடு வேண்டாம்: வி.எச்.பி.
திருச்சி:
இந்துக்கள் 2 குழந்தைகளுக்கு மேல் வேண்டாம் என்ற கொள்கையை பின்பற்றக் கூடாது. அதன் மூலம் மட்டுமே இந்துக்களின் எண்ணிக்கைகுறைவதை தடுக்க முடியும் என்று விஸ்வ இந்து பரிஷத்தின் தமிழக தலைவர் ஆர்.பி.வி.எஸ்.மணியன் கூறியுள்ளார்.
இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து வருவது தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம் திருச்சியில் நடந்தது. இதில் கலந்துகொண்டு மணியன் பேசுகையில்,
இந்தியாவின் சில மாநிலங்களில் இந்துக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து போயுள்ளது. இதை தடுக்க வேண்டிய நிலையில் நாம்உள்ளோம்.
இந்தியா தொடர்ந்து மதச்சார்பற்ற நாடாக நீடிக்க வேண்டுமானால், இந்துக்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். 2 குழந்தைகளுக்குமேல் வேண்டாம் என்ற கொள்கையை இந்துக்கள் பின்பற்றக் கூடாது. நிறைய குழந்தைகளை இந்துக்கள் பெற்றுக் கொள்ள முன்வரவேண்டும்.
தமிழகத்தில் மயிலாடுதுறையில் இந்துக்கள் சிறுபான்மையினராக மாறியுள்ளார்கள். அங்கு முஸ்லீம்களின் எண்ணிக்கை கணிசமாகஅதிகரித்துள்ளது. இதை இந்துக்கள் மனதில் கொள்ள வேண்டும் என்று கூறினார் அவர்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications