5 மாத குழந்தை செங்கல்லால் அடித்து படுகொலை
சென்னை:
சென்னை காசிமேடு பவர் குப்பம் பகுதியில் 5 மாதமே ஆன ஆண் குழந்தை செங்கல்லால் தலையில் அடித்து படுகொலைசெய்யப்பட்டுள்ளது.
சென்னை காசிமேடு பகுதியில் உள்ள பவர் குப்பத்தில் வசிப்பவர் சுபா தேசப்பன். இவருக்கு 5 மாதங்களுக்கு முன்புதான் ஆண் குழந்தைபிறந்தது. கார்த்திக் என்று அதற்கு பெயர் வைத்திருந்தனர்.
சுபாவின் கணவர் தாசப்பன் திங்கள்கிழமை இரவு கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்று விட்டார். செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணியளவில்தனது குழந்தையை வீட்டுக்குள் வைத்து விட்டு வெளியே சென்றிருந்தார் சுபா. திரும்பி வந்து பார்த்தபோது குழந்தையைக் காணவில்லை.
இதையடுத்து சுபாவும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் குழந்தையைத் தேடினர். அப்போது சுபாவின் வீட்டுக்கு அருகே கார்த்திக்தலையில் காயத்துடன் பிணமாகக் கிடந்தது தெரியவந்தது.
குழந்தை செங்கல்லால் தலையில் அடித்துக் கொல்லப்பட்டுள்ளது. இந்த சம்பவம் காசி மேடு பகுதியில் பெரும் சோகத்தைஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொடூரத்தை செய்தது யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications