ஜெயேந்திரர்: உமா பாரதிக்கு கருணாநிதி கண்டனம்
சென்னை:
பாஜகவும், சங் பரிவார் அமைப்புகளும் ஜெயேந்திரர் கைதைப் பயன்படுத்தி மதக் கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கின்றன என்று திமுகதலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:
இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்ட முதல்வர் ஜெயலலிதாவை விமர்சிக்காமல், இதற்குத் தொடர்பில்லாத காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தியை மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் உமா பாரதி விமர்சித்துள்ளார்.
ஜெயேந்திரரை உரிய மரியாதையுடன் நடத்துமாறு ஜெயலலிதாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார். இதற்கு மேல்சோனியா காந்தியிடம் இருந்து உமா பாரதி என்ன எதிர்பார்க்கிறார்?
உயர் சாதியினர் மட்டுமே கட்சியில் உயர்ந்த பொறுப்பிற்கு வர முடியும் என்ற நிலை இருக்கும் பாஜகவில், பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்துவந்த உமா பாரதி இத்தகைய உயர் நிலைக்கு வந்திருக்கிறார். அதற்காக அவர் மீது எனக்கு எப்போதும் மதிப்பு உண்டு.
அதன் காரணமாகவே அவரது பல நடவடிக்கைகளை இதுவரை விமர்சிக்காமல் இருந்து வந்துள்ளேன். ஆனால் இப்போது அவர்பேசியிருப்பது மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் உள்ளது என்று கூறியிருக்கிறார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications