நெய்வேலி சுரங்கம் தனியார்மயமில்லை
டெல்லி:
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை தனியார்மயமாக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்று மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் சிபுசோரன் மக்களவையில் தெரிவித்தார்.
மக்களவையில் இன்று நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை தனியார்மயமாக்குவது குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அதற்கு பதிலளிக்க வேண்டிய சிபு சோரன் மக்களவையில் இல்லை.
தாமதமாக அவர் விவாதத்தில் கலந்து கொண்டார். அதற்கு மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி கடும் கண்டனம் தெரிவித்தார்.அடுத்த முறை துறை தொடர்பான விவாதம் நடைபெறும்போது கட்டாயம் அவையில் இருக்க வேண்டும் என்று கண்டிப்புடன் கூறினார்.
இதையடுத்து சிபு சோரன் பேசுகையில்,
நெய்வேலி நிலக்கரி நிறுவனம் லாபம் தரும் பொதுத்துறை நிறுவனமாகும். 2003-04ம் ஆண்டில் மட்டும் ரூ.1,413 கோடி லாபம் ஈட்டித்தந்துள்ளது. எனவே அதை தனியார்மயமாக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்றார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications