ஜெயலலிதாவுக்கு உமா பாரதி வக்காலத்து
ஹூப்ளி:
ஜெயேந்திரர் கைது விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தொடர்ந்து மெளனமாக இருப்பது குறித்து மத்திய பிரதேசமுன்னாள் முதல்வர் உமா பாரதி கடும் கண்டனம் தெரிவித்தார்.
இது தொடர்பாக நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
ஜெயேந்திரர் கைது இந்தியாவிற்கு எதிரான சதியாகும். இந்த விவகாரத்தில் சோனியா காந்தி மெளனம் சாதிப்பது சரியல்ல. அவர் தனதுகருத்தைக் கூற வேண்டும்.
கைது நடவடிக்கையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு தொடர்பு இல்லை என்று நான் கூறவில்லை. இது அவரது விருப்பத்தின் பேரில்நடந்ததா அல்லது அவர் கட்டாயப்படுத்தப்பட்டாரா என்பது எனக்குத் தெரியாது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி திட்டமிட்டு இந்து கலாச்சாரத்தை அழிக்கிறது.ஜெயேந்திரர் விவகாரத்தை அக் கூட்டணி எவ்வாறுகையாளுகிறது என்பதை மக்கள் விழிப்பாக கவனிக்க வேண்டும்.
கைது செய்யப்பட்டிருப்பது ஜெயேந்திரருக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. சிறையில் அவரை நான் சந்தித்தபோது, இந்த கைதுநடவடிக்கை தனது சந்நியாசத்தின் ஒரு பகுதி என்றும், தாய்நாட்டிற்கு இது ஒரு துரதிர்ஷடம் என்றும் கூறினார்.
நான் நிரபராதி. எனக்காக பிரார்த்திக்குமாறு மக்களிடம் கூறுங்கள். அதன்மூலம் நான் தூய்மையானவனாக வெளிவருவேன் என்றுஎன்னிடம் கூறினார்.
மிகப் பெரும் துறவியான ஜெயேந்திரருக்கு சிறையில் இருப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல. ஆனால், அவர் சிறையில் இருப்பது இந்துமதத்தின் மீது இருக்கும் கரும்புள்ளியாகும் என்று உமா பாரதி கூறினார்.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications