வங்கி அதிகாரியிடம் போலீஸார் விசாரணை
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கை விசாரித்து வரும் தனிப்படை போலீஸார், காஞ்சி மடத்தின் பணப் பரிமாற்றம் குறித்து வங்கிஅதிகாரியிடம் இன்று விசாரணை நடத்தினர்.
சங்கரராமன் கொலைக்கும் முன்னரும், பின்னரும் மடத்தின் வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட பணம் குறித்துவிசாரித்தனர்.
இது தொடர்பாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கும்பகோணம் கிளையின் மேலாளர் அன்புவிடம் போலீஸார் சுமார் 90நிமிடங்கள் விசாரணை நடத்தினர்.
விசாரணைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அன்பு,
வங்கியின் மண்டல மேலாளர் சென்னையில் இல்லாததால் போலீஸார் அனுப்பிய சம்மனை நான் வாங்கினேன். அதனால் மண்டலமேலாளருக்குப் பதிலாக விசாரணைக்கு நான் ஆஜரானேன் என்று கூறினார்.
More From
-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து












Click it and Unblock the Notifications