அரசு மரியாதையுடன் உடல் தகனம்
சென்னை:
இசைக்குயில் எம்.எஸ். சுப்புலட்சுமியின் உடல் முழு அரசு மரியாதையோடு தகனம் செய்யப்பட்டது.
எம்.எஸ். சுப்புலட்சுமி சென்னை மயிலாப்பூர் இசபெல்லா மருத்துவமனையில் நேற்றிரவு இயற்கை எய்தினார். அவரது உடல் பின்னர்கோட்டூரிலுள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அங்கு அவரது உடலுக்கு அரசியல் பிரமுகர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அவரது உடல் ஊர்வலமாக பெசன்ட் நகர் மின் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
எம்.எஸ். சுப்புலட்சுமியின் உடலை அரசு மரியாதையோடு தகனம் செய்யுமாறு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். அதன்படி 21குண்டுகள் முழங்க எம்.எஸ். சுப்புலட்சுமியின் உடல் தகனம் செய்யப்பட்டது.
எம்.எஸ். சுப்புலட்சுமியின் பேரன் கல்கி முரளி இறுதிச் சடங்குகளை செய்தார். தமிழக அரசின் சார்பில் பொதுப்பணித் துறை அமைச்சர்பன்னீர்செல்வம் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார்.
இசைக் கலைஞர்கள் பாலமுரளி கிருஷ்ணா, பி.சுசிலா, எஸ்.ஜானகி, ஜேசுதாஸ் உள்ளிட்ட ஏராளமானோர் எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு இறுதிஅஞ்சலி செலுத்தினர்.
-
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications