துபாய்: சம்பளம் கிடைக்காததால் தமிழர் தற்கொலை
துபாய்:
துபாயில் வேலை பார்த்த தமிழர் ஒருவர் சம்பளம் சரிவர கிடைக்காததால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தமிழகத்தைச் சேர்ந்த ஆறுமுகம் வெங்கடேசன், ரூ.90,000 அளவிற்கு கடன் வாங்கி அதை ஏஜெண்ட்டிடம் கொடுத்து துபாய் வந்தார்.ஆனால் கடந்த வேலை பார்த்த நிறுவனம் சரிவர சம்பளம் கொடுக்காமல் கடுமையாக வேலை வாங்கியுள்ளது.
இந் நிலையில் வெங்கடேசனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. மருத்துவ செலவுக்குக் கூட கையில் காசில்லாத நிலையில், தனதுசூபர்வைசரிடம் 50 திராம்ஸை முன்பணமாகக் கேட்டுள்ளார். அதற்கு சூபர்வைசர் பணம் தர மறுத்ததோடு, வெங்கடேசனைக் கடுமையாகத்திட்டியுள்ளார்.
இதனால் மனமுடைந்த வெங்கடேசன் தனது அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து அவருடன் வேலை பார்க்கும் சக ஊழியர்கள் சம்பளப் பணத்தை தரக்கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.வெங்கடேசனுக்கு தரப்பட வேண்டிய சம்பளத்தை தமிழகத்தில் இருக்கும் அவரது சகோதரியிடம் வழங்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனர்.
இந் நிலையில், அனைவருக்கும் சம்பளத்தை வழங்க நிறுவனம் முயற்சி எடுத்து வருவதாக பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர்தெரிவித்தார்.
-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள்












Click it and Unblock the Notifications