ரகுவிடம் மீண்டும் நாளை விசாரணை
காஞ்சிபுரம்:
விஜயேந்திரர் தம்பி ரகுவிடம் நேற்று இரண்டாவது நாளாக 3 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. நாளையும் அவரிடம்விசாரணை நடத்தப்படவுள்ளது.
சங்கர மடத்தில் இதுவரை இரண்டு பேர் மட்டுமே விசாரிக்கப்படாமல் இருந்து வந்தனர். அவர்களில் ஒருவர் விஜயேந்திரர், இன்னொருவர்அவரது தம்பி ரகு. இவர்களில் ரகுவிடம் காஞ்சிபுரம் போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
வெள்ளிக்கிழமை 3 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்றும் அவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.இரவு 7 மணியளவில் ஆரம்பித்த விசாரணை இரவு 10 மணி வரை நீடித்தது.
விசாரணைக்குப் பின்னர் சோர்ந்த முகத்துடன் ரகு காரில் ஏறி சங்கர மடம் சென்றார். அவரிடம் நாளையும் (திங்கள்கிழமை) விசாரணைநடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சங்கர மடத்தில் பெண்கள் வந்து போனது, பெண்களுடனான தொடர்புகள், சொர்ணமால்யாவுக்கும், சங்கர மடத்துக்கும் உள்ள தொடர்பு,அப்பு, ரவிசுப்ரமணியம் ஆகியோருக்கும், சங்கர மடத்திற்கும் ஏற்பட்ட தொடர்புகள் உள்ளிட்ட பல சமாச்சாரங்கள் குறித்து ரகுவிடம்போலீஸார் குடைந்து குடைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விரைவில் விஜேயந்திரரிடமும் விசாரணை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.
-
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள்












Click it and Unblock the Notifications