இலங்கை தப்ப முயன்ற 20 அகதிகள் கைது
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
இலங்கைக்குத் தப்பிச் செல்ல படகுக்காக காத்திருந்த 20 இலங்கை அகதிகளை பாம்பன் போலீஸார் கைது செய்தனர்.
இலங்கையில் அமைதி திரும்பி வரும் நிலையில். தமிழகத்தின் பல்வேறு இடங்களிலுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கைமக்கள் தாயகம் செல்ல ஆர்வமாக உள்ளனர்.
இந் நிலையில் தருமபுரி, பொள்ளாச்சி, சிவகங்கை, மானாமதுரை, விருதுநகர் ஆகிய முகாம்களிலிருந்து 9 பெண்கள், ஒரு சிறுவன், 10ஆண்கள் ஆகிய 20 பேர் இலங்கை செல்ல முயன்றனர்.
இவர்கள் ராமேஸ்வரம் அருகிலுள்ள தங்கச்சிமடம் தண்ணீர் ஊற்றுப் கடற்கரைப் பகுதியில் படகுக்காக காத்திருந்தபோது, தகவல் அறிந்துபாம்பன் போலீஸார் விரைந்து வந்து 20 பேரையும் கைது செய்தனர்.
More From
-
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள்












Click it and Unblock the Notifications