இசை நிகழ்ச்சிகள் ரத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
எம்.எஸ். மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னையில் உள்ள பல்வேறு சபாக்களில் இன்று நடைபெறுவதாக இருந்த இசைநிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இசைக் குயில் எம்.எஸ். சுப்புலட்சுமி நேற்று முன்தினம் இரவு இறந்தார். அவரது மறைவுக்கு பல தரப்பினரும் அஞ்சலி செலுத்திவருகின்றனர். இன்னும் சற்று நேரத்தில் எம்.எஸ்.ஸின் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.
இந் நிலையில், எம்.எஸ். மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னையில் உள்ள பல்வேறு சபாக்களில் இன்று நடைபெறுவதாகஇருந்த இசை நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் நிகழ்ச்சி நேரத்தில் பக்திப் பாடல்களைப் பாடவும், பிரார்த்தனைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications