வீரப்பன்: விஜயக்குமாரிடம் விசாரணை
தர்மபுரி:
வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக தர்மபுரி ஆர்.டி.ஓ. முன்பு அதிரடிப்படை டிஜிபி விஜயக்குமார் இன்று ஆஜராகிவிளக்கமளித்தார்.
வீரப்பனும், அவனது கூட்டாளிகள் சேத்துக்குளி கோவிந்தன், சந்திர கெளடா, சேதுமணி ஆகியோரும் கடந்த மாதம் 18ம் தேதிதர்மபுரி அருகே உள்ள பாப்பாரப்பட்டி வனப் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டனர்
இந்தக் கொலை தொடர்பாக தர்மபுரி மாவட்ட கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.) சிவப்பிரகாசம் விசாரணை நடத்தி வருகிறார்.வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, உறவினர்கள், பொதுமக்கள் மற்றும் வீரப்பனால் பாதிக்கப்பட்டோர் தங்களது தரப்புவாதங்களை ஆர்.டி.ஓ.விடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து வீரப்பனை சுட்டு வீழ்த்திய தமிழக அதிரடிப்படையினரிடம் விசாரணை தொடங்கியது. டிஐஜிக்கள் செந்தாமரைக்கண்ணன், சண்முகவேல் ஆகியோர் கடந்த மாதம் 25ம் தேதி ஆர்.டி.ஓ. முன்பு ஆஜராகி வாக்குமூலம்அளித்தனர்.
இந் நிலையில் இன்று விஜயகுமார் ஆஜராகி ஆர்.டி.ஒ. விசாரணைக்கு பதில் அளித்தார்.
-
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
தமிழக அரசால் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட வாய்ப்பு உள்ள துறைகள்.. விவரம் -
பதவியே வேண்டாம்.. தீயணைப்பு ஆணைய தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்த மாஜி டிஜிபி சங்கர் ஜிவால்! -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
முதியோர் சமூகமாக மாறும் தமிழ்நாடு.. இளைஞர்கள் எண்ணிக்கை சரிவு.. பெரிய சிக்கல்! வெள்ளை அறிக்கை லிஸ்ட் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
தமிழ்நாட்டு தலைக்கு மேல் கத்தி.. ஏடாகூடமான எல் நினோ! கொஞ்சம் பிசகினாலும் போச்சு! பறந்த வார்னிங்! -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்!












Click it and Unblock the Notifications